Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING - நாளை மேலும் 1 மாவட்டத்திற்கு பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

BREAKING - நாளை (15.10.2024)மேலும் 1 மாவட்டத்திற்கு பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு ஏற்கனவே நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments