Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தவெக மாநாடு - தடை செய்யப்பட்ட பொருட்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு வருகை தருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு.
மாநாட்டிற்கு வருவோர், மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை எடுத்து வரக்கூடாது.

செல்பி ஸ்டிக் பயன்படுத்த கூடாது, வீடியோ, பிளாஷ் பயன்படுத்தி போட்டோ எடுக்க அனுமதி இல்லை.

"தொண்டர்கள் மது அருந்திவிட்டு வருகை தரக்கூடாது, சட்டவிரோத பொருட்களை கொண்டு வரக் கூடாது.

Post a Comment

0 Comments