Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நிதி மோசடிகளை தவிர்க்க ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய வசதி!

நிதி மோசடிகளை தவிர்க்க ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய வசதி!
ஆன்லைன் பணப் பரிவர்த்தனையின்போது சரியான நபருக்குத்தான் பணம் அனுப்பப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த புதிய செயல்முறையை, NEFT, RTGS பணப்

பரிவர்த்தனை முறையில் அறிமுகம் செய்துள்ளது RBI!

'Beneficiary Account Name Look-up Facility' எனப்படும் இந்த அம்சம் மூலம், பயனாளரின் (Beneficiary) வங்கி கணக்கு எண், IFSC குறியீட்டை வழங்கினால், அந்த கணக்கின் உரிமையாளர் பெயர் தானாகவே தென்படும். இந்த வசதி நிதி மோசடிகளை தவிர்க்க உதவும் என அதிகாரிகள் விளக்கம்!

Post a Comment

0 Comments