Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சென்னைக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்

சென்னைக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்
சென்னைக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை மையம்; தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை தொடரும்

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பலத்த காற்று வீசும் என்பதால் 18ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் பேட்டி.

Post a Comment

0 Comments