Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆத்திசூடி ஒப்புவித்தல் போட்டி

ஆத்திசூடி ஒப்புவித்தல் போட்டி
நிகழ்விடம் : ஒளவைக்கோட்டம், திருவையாறு காலம்: 11.10.2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணி

* 5 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் மட்டும் பங்கேற்கலாம்

* தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

* பங்கேற்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நன்நெறிச்சுடர் விருதுச் சான்றிதழ் வழங்கப்படும்.

* பங்கேற்க விரும்பும் குழந்தைகள் 94867 42503 என்ற புலன எண்ணில் பதிவு செய்து, உரிய அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டுகிறோம்.


Post a Comment

0 Comments