Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Bank Job -பத்தாம் வகுப்பு முடித்தவருக்குவங்கியில் பணியிடங்கள்

Bank Job -பத்தாம் வகுப்பு முடித்தவருக்குவங்கியில் பணியிடங்கள்
மத்திய அரசின் கீழ் செயல்படும் 'நபார்டு' வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அலுவலக உதவியாளர் பிரிவில் 108 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு.

வயது: 18. 30 (1.10.2024 )

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசிநாள்: 21.10.2024

விவரங்களுக்கு: nabard.org

Post a Comment

0 Comments