Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சென்னையில் அரசு வேலை- 348 காலி பணியிடங்கள்

சென்னையில் அரசு வேலை- 348 காலி பணியிடங்கள்

ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு!
சென்னை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் ஆகிய பதவிகளில் உள்ள 348 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது கூட்டுறவுத்துறை!

தகுதிவாய்ந்தவர்கள் நவம்பர் மாதம் 7ம் தேதி மாலை 5.45 வரை | www.drbchn.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்

Post a Comment

0 Comments