Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் 

திருச்சி, தருமபுரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, தி.மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.

Post a Comment

0 Comments