Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC - GROUP IV - FINAL ANSWER KEY PUBLISHED 2024

TNPSC - GROUP IV - FINAL ANSWER KEY PUBLISHED 2024




தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைகளை வெளியிட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகளும் பொது அறிவு நுண்ணறிவு திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகளும் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. 

இந்த நிலையில் அந்த தேர்வுக்கான தற்காலிக விடைகள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதில் ஆட்சேபனை  இருந்தால் தெரிவிக்க தேர்வாணையம் தெரிவித்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த தேர்வுக்கான இறுதி விடை பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. 

விடை குறிப்புகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments