Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Latest News - புரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன்? - முழு விவரங்கள்

Latest News - புரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன்? - முழு விவரங்கள் 


புரட்டாசி மாதம் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலம். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் உடலுக்கும் மிகவும் கெடுதல் தரக்கூடியது. 

அதனால் இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது நம்முடைய உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். அதனால் தான் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை ஒதுக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.

இது போன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்து கொள்ள-CLICK HERE

Post a Comment

0 Comments