முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

UPI TRANSACTION - யுபிஐ பரிவர்த்தனை: இன்று முதல் புதிய விதி அமல்

UPI TRANSACTION - யுபிஐ பரிவர்த்தனை: இன்று முதல் புதிய விதி அமல்

யுபிஐ பரிவர்த்தனை: இன்று முதல் புதிய விதி அமல்


மருத்துவ சிகிச்சைகள், கல்வி கட்டணங்கள், வரி செலுத்துதல் ஆகிய பரிவர்த்தனைகளுக்கு இன்று முதல் யூபிஐ மூலம் 5 லட்சம் ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்யலாம்

யூபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்ற சூழலில் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டும் விதியை தளர்த்தியுள்ளது பணம் செலுத்துதல் கழகம்.

Post a Comment

0 Comments