Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Tirupati temple - திருப்பதி கோவில் - புரட்டாசி மாத தரிசனம் - டோக்கன் பெறுவது எப்படி?

Tirupati temple - திருப்பதி கோவில் - புரட்டாசி மாத தரிசனம் - டோக்கன் பெறுவது எப்படி?


திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவம் அக்.4ல் தொடங்கி அக்.12 வரை நடக்கிறது

புரட்டாசி மாதம் இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் டோக்கன் பெறலாம்

திருப்பதி ரயில் நிலையம் எதிரில் விஷ்ணுநிவாஸ், அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் தினசரி அதிகாலை 2 மணி முதல் டோக்கன் பெறலாம்

டோக்கன் வாயிலாக அன்றோ அல்லது அடுத்த நாளோ குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடியும்

சந்திரகிரியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வழியாக படியேறி தரிசனம் செய்ய காலை 6 மணிக்கு தினசரி, 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments