Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

quarterly exam - காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு - DSE செயல்முறைகள்!

quarterly exam - காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு - DSE செயல்முறைகள்!


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-6

15.5.6.048688/1/81/2024  ,09-09-2024

பொருள்: பள்ளிக் கல்வி - 2024-2025 ஆம் கல்வியாண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து

அரசு / அரசு உதவி பெறும்/ தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக் முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Post a Comment

0 Comments