Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

powercut - நாளை (11.09.24) மின்தடை ஏற்படும் இடங்கள்

powercut - நாளை (11.09.24) மின்தடை ஏற்படும் இடங்கள் 


மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக புதன்கி ழமை (செப்.11) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மீஞ்சூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்தி: இதன்படி, மீஞ்சூர், மீஞ்சூர் டவுன், டி.எச். சாலை, தேரடி தெரு, சிறு வாக்கம், சூரியா நகர், பி.டி.ஓ. அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவ ரம், ஆர்.ஆர்.பாளையம் அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக் கம், மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, ஜி.ஆர்.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், கொண்டக்கரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளி லும் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments