Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Power cut - நாளை (20.09.24) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power cut - நாளை (20.09.24) மின்தடை ஏற்படும் இடங்கள் 




சென்னையில் நாளை காலை மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புபணிகார னாமாக கீழ்காணும் இடங் களில் மின்விநியோகம்

நிறுத்தப்படும். மதியம் 2மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந் த வு டன் மின்விநியோகம் கொடுக் கப்படும்.

அம்பத்தூர் சிட்கோபட்டரவாக்கம், பிள்ளையார்கோயில் தெரு. சிட்கோ எஸ்டேட் வடக்கு கட்டம். , பஜனை கோயில் பிராமின் தெரு. யாதவா தெரு, குளக்கரை தெருகாஞ்சனா குப்பம், ரெயில் நிலையசாலை, பால் டைரி சாவை, டாஸ்.

தேவம்பட்டு(பொன்னேரி): தேவம்பட்டு, அக ம் பள்ளிபாளையம். சேகண்யம், ராக்கம்பாளை யம், பூங்குளம் மற்றும் கல் லூர் கிராமம். டி.ஜி.நகர் (கிண்டிஆதம்பாக்கம் ஈபி காலனி 1வது தெருமுதல் 5வது தெரு வரை, எல்.எச்.நகர் ஒரு பகுதி, ராத் நகர், வேல் நகர், மோகனபுரி, பிருந்தாவன் நகர்.

நங்கநல்லூர்: சோலையப்பன்தெரு, யூனியன்கார் பைடு காலனி, புழுதிவாக்கம் மெயின் ரோடு, தங்கவேலு தெரு, அண்ணாமலை தெரு, வேலாயுதம் தெரு, எம். பி.ராஜகோபால்தெரு, பகத் சிங்தெரு, ஆறுமுகம் தெரு, செங்கல்வராயன் தெரு.



திருப்பூர் மாவட்டம்:

20ம் தேதி மின் நிறுத்தம்

கருவலுார் துணை மின் நிலையம்:

கருவலுார், அரசப்பம்பாளை யம், நயினாம்பாளையம், ஆரியக் கவுண்டம் பாளையம், அனந்த கிரி, எலச்சிபாளையம், மருதுார், காளிபாளையம், நம்பியாம் பாளையம், உப்பிலி பாளையம், பனப்பாளையம், பாளையம், காரைக்கால் முறியாண்டம் பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம் மற்றும் செல்லப்பம்பாளையம்.

ஏரிப்பாளையம் துணை மின் நிலையம்:

நமிகாமநாயக்கன்பாளையம், திருப்ரரிப்பாளையம், பாளையம், புதுப் நல்லிகவுண்டம் பாளையம், ஆலாம்பாளையம், புதுநல்லுார், சூரிபாளையம், சேரன் நகர், தண்ணீர்பந்தல் பாளையம், வெங்கக்கல்பாளை யம் மற்றும் கருவலூர்.

இச்சிபட்டி துணை மின் நிலையம்:

சின்ன அய்யன் கோவில், பெருமா கவுண்டன்பாளை யம் பிரிவு, தேவ ராயன்பாளையம், கோம்பக்காடு, கோம் பக்காடுபுதுார், கள்ளப் பாளையம், கருகம் பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், குமாரபாளையம், கொத்துமுட்டிபாளை யம், கோடாங்கி பாளையம், சின்ன கோடங்கிபாளையம், இச்சிபட்டி மற்றும் சாமளாபுரம் பகுதி யில் உள்ள சூர்யா நகர், ராம்நகர், செந்தேவி பாளையம்.


கோவையில் பாப்பநாயக்கன்பாளையம்,
பெரியநாயக்கன்பாளையம், மாதம்பட்டிமற்றும் தேவராயபுரம் துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை:

மின்வாரியம் அறிவிப்பு

கோவையில் நான்கு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், செப்டம்பர் 20 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


சேலம் மாவட்டம்:
அஸ்தம்பட்டி துணை மின் நிலையம்

மின் பராமரிப்பு காரணமாக அஸ்தம்பட்டி, காந்தி சாலை, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னத்திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரியபுதூர், சாரதா கல்லூரி சாலை, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. 

மின் பராமரிப்பு காரணமாக சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தா நகர், காசக்காரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடப்புறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாக்கவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (செப் -20) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


மின் பராமரிப்பு காரணமாக ஓமலூர், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குப்பட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், சின்ன திருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலூர் புதூர், கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டாங்கல்லூர், பெரிய சாத்தப்பாடி, சின்ன சாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, கட்டபெரியாம்பட்டி, ஊ.மாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி, பல்பாக்கி, புக்கம்பட்டி, எம்.என்.பட்டி, வடகம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (செப்.20) காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.








Post a Comment

0 Comments