சென்னையில் நாளை காலை 9 மணிமுதல்மதியம் 2மணிவரைமின்வாரியபரா மரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பரா மரிப்பு பணி முடிவடைந்த வுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்என்றுமின் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்விவரம்வருமாறு:- புதுவண்ணாரப் பேட்டை : வடக்கு டெர்மினல் சாலை, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக்நகர், தேசியன்நகர், நம்மைய்யாமேஸ்திரிதெரு, புச்சம்மாள் தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால்நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டி தங்கம்மாள்தெரு, ஏஇ கோயில் தெரு.ஆவூர்முத்தையா தெரு, ஒத் தவாடைதெரு,காந்திதெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு,கிராமத்தெரு,குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம் மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குவார்ட்டர்ஸ், ஏ. இ.கோயில் தெரு.
கோயம்பேடு: சீனிவாச நகர், பக்தவச்சலம் தெரு, சேமந்தம்மன் நகர், பி.எச். ரோடு, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோயில் தெரு, கோயம் பேடு, கோயம்பேடு மார்க் கெட், சின்மையாநகர், ஆழ் வார் திருநகர் பகுதி, நெற்குன்றம் பகுதி, மூகாம் பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர்.
வில்லிவாக்கம் : சிட்கோ நகர் 1 முதல் 10வது பிளாக், அம்மன்குட்டை, நேருநகர், சிட்கோ தொழிற்பேட்டை, திருநகர், வில்லிவாக்கம் சுற் றுப்பகுதி, பாபா நகர், ராஜ மங்கலம் மெயின் ரோடு, வடக்கு&தெற்குஜெகநாதன் நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி. மேற்கண்டவாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம்:
தேவூர் பகுதிக்குட்பட்ட தேவூர், அரசிராமணி, அரியங்காடு, பெரமச்சிபாளையம், வெள்ளாளப்பாளையம், ஒடசக்கரை, கைகோல்பாளையம், மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காணிலாம்பட்டி, புள்ளக்கவுண்டம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாளை (செப்.25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் பராமரிப்பு காரணமாக நாளை தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுக்குளி, தளவாய்பட்டி, எலத்தூர், சென்னாரெட்டியூர், கொண்டாரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர், ஆகிய பகுதிகளில் நாளை (செப்.25) காலை 9 மணி முதல் மத்தியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மின் பராமரிப்பு காரணமாக நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரி வயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (செப்-25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருப்பூர் - நாளைய (25/09/2024) மின்தடை
குமார் நகர் துணை மின்நிலையம்: ராமமூர்த்தி நகர்,
பி.என்.,ரோடு, ராமையாகாலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி., நகர், கொங்குநகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திரு நீலகண்டபுரம், எஸ்.வி., காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி., நகர், டி.எஸ்.ஆர்., லே - அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர். கே.,புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர்காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்., நகர், புதிய பஸ் ஸ்டாண்ட், காங்கயம் கோட்டம் - பெரியார் நகர்,
புதுபபை துணைமின் நிலையங்கள்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி. நகர், அண்ணா நகர், ஏ.பி.புதூர், எஸ்.ஆர்.ஜி., வலசு ரோடு, சேரன் நகர், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம், கஸ்தூரிபாளையம், புதுப்பை, தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம் வெள்ளாத்தங்கரைபுதூர், பாளையம், நாச்சி சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூர், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, புள்ளசெல்லிபாளையம்,
கானூர்புதூர் துணை மின் நிலையம்: கானூர்,
அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிப்புதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன் பாளையம் ஒரு பகுதி.
0 Comments