Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் ஒருவருக்கு எம்.பாக்ஸ் தொற்று உறுதி

இந்தியாவில் ஒருவருக்கு 'எம்.பாக்ஸ்' தொற்று உறுதி




வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய இளைஞருக்கு 'எம்.பாக்ஸ்' தொற்று உறுதி

பாதிக்கப்பட்ட நபருக்கு Clade 2 வகை தொற்று இருப்பதால் அச்சம் கொள்ளத்தேவையில்லை; Clade 1 வகை எம்.பாக்ஸ் மட்டுமே ஆபத்தானது என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தி உள்ளது - மத்திய அரசு

Post a Comment

0 Comments