Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இனி ஆன்லைன் பயணச்சீட்டை முன்பதிவு செய்வது எளிது!

இனி ஆன்லைன் பயணச்சீட்டை முன்பதிவு செய்வது எளிது!
பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் முயற்சியாக ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு திட்டத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் (TNSTC) மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலியை இன்று தொடங்கி வைத்தார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்!

SETC மற்றும் TNSTC பேருந்துகளில், தினசரி 2,600 பேருந்துகளில் 1.24 லட்சம் இருக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் முன்பதிவு செய்யும்| வகையில் இந்த இணையதளம் /செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments