Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை


தொடக்கக்கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆசிரியர் சங்கங்கள் சார்பில் 12 பேர் பங்கேற்பு

வரும் 30, அக்.1ஆம் தேதிகளில் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்தை அறுவித்துள்ள டிட்டோ ஜாக்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் அறிவிப்பு

Post a Comment

0 Comments