Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பொங்கல் பண்டிகை: ரயில் முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகை: ரயில் முன்பதிவு தொடக்கம்


பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

IRCTC செயலி மூலமாகவும், இரயில் நிலைய டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் தற்போது டிக்கெட் விற்பனை தொடங்கி உள்ளது; ஜன., 11ல் பயணிப்போர் நாளையும், ஜன., 12ல் பயணிக்க நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம்; ஜன., 13ஆம் தேதி ரயிலில் பயணிக்க செப்., 15ல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

Post a Comment

0 Comments