Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பெட்ரோல், டீசல் விலை குறைவு

கச்சா எண்ணெய் விலை சரிவு!




கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கு கீழ் சரிவு.

ஒரு பீப்பாய் விலை $69.51க்கு விற்கப்படும் நிலையில் இதன் பலனை ஒன்றிய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் அனுபவிக்காமல், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தல்.


பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments