Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சீர்மரபினர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்

சீர்மரபினர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்


கல்வி உதவித்தொகை

10ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு வரை ரூ.1000 8,000.

கண் கண்ணாடி செலவுத்தொகை

.500

இயற்கை மரணம் உதவித்தொகை

5.30,000.

ஈமச்சடங்கு உதவித்தொகை

.5,000.

திருமண உதவித்தொகை

மகள் ரூ.5,000 [ம] மகன் ரூ.3,000

விபத்து மரணம் உதவித்தொகை

.10,000 1,25,000.

முதியோர் ஓய்வூதியத்தொகை

பிரதி மாதம் ரூ.1200.

மகப்பேறு உதவித்தொகை

பிரதி மாதம் ரூ.1000 வீதம் ரூ.6,000.

கருச்சிதைவு / கருக்கலைப்பு

.3,000/-

வாரியத்தில் உறுப்பினராக சேர தகுதிகள்:

சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்கள்.

- அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரிவோர் (ம) கூலி வேலை செய்பவர்கள்.

18 வயது முதல் 60 வயது உள்ளவர்கள்.

அணுக வேண்டிய அலுவலர்:

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர்கள்.

Post a Comment

0 Comments