Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC GROUP IV - காலி பணியிடங்கள் அதிகரிப்பு? - முழு விவரங்கள்

TNPSC GROUP IV - காலி பணியிடங்கள் அதிகரிப்பு? - முழு விவரங்கள் 


குறைதீர் அழைப்பு மையம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV பணிகள்) அறிவிக்கை எண் 01/2024-ல் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

• பிற்சேர்க்கை, அறிவிக்கை எண்: 1அ/2024, நாள்: 11.09.2024 மூலம் 480 காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

• காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தேர்வு

முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர், பிற்சேர்க்கை வாயிலாக

அறிவிக்கப்படும்.

இது தொடர்பான சமீபத்திய தகவல்களுக்கு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-ஐ காணுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments