Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை?-நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை?


நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது பற்றி தமிழக அரசு ஆலோசனை. சமீபகாலமாக தமிழகம் உட்பட இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் ஆலோசனை..!

Post a Comment

0 Comments