Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power cut - நாளை (19.09.2024) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power cut - நாளை (19.09.2024) மின்தடை ஏற்படும் இடங்கள்


மின்தடை : திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

அலகுமலை துணை மின் நிலையம்: பொல்லிக்காளிபாளையம், முத்தணம்பாளையம், அலகு மலை, பெருந்தொழுவு, நாச்சி பாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன் கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியா நெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், பாளையம், கரியாம் ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கேயம்பாளையம், குப் பாண்டம்பாளையம், வசிவரம்புதூர், கோவில்வழி.

திருப்பூர் துணை மின் நிலையம்: அவிநாசிரோடு, புஷ்பா - தியேட்டர் பகுதி,

காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ., லே - அவுட், எஸ்.ஆர்., நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன்வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி. வித்யா நகர், எம்.ஜி.ஆர்., நகர், பாரதிநகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சி புரம், பூத்தார் தியேட்டர் வீதி, சாமுண்டிபுரம், லட்சுமிதியேட்டர் பகுதி, கல்லம்பாளையம், ஆஷர் நகர், நாராயணசாமி நகர், நிம் அங்கேரிபாளையம் ரோடு, சிங்கார வேலன் நகர்


வஞ்சிபாளையம் துணை மின் நிலையம்: வஞ்சிபாளையம், கணியாம் பூண்டி, சாமந்தன்கோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15. வேலம்பாளையம், முருகம் பாளையம், சோளிபாளையம், ராக்கியபாளையம்,

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா: பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம்,பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய & புதிய ஊஞ்சப்பாளையம், குப்பண்டாம்பாளையம், துலுக்கமுத்தூர், வ.அய்யம்பாளையம், நல்லாத்துப்பாளையம், ஆயிக்கவுண்டம் பாளையம், வேலுர், மகா ராஜா கல்லுரி, எஸ்.எஸ்., நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ.

Post a Comment

0 Comments