Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Outage - இன்று (18.09.24) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power Outage - இன்று (18.09.24) மின்தடை ஏற்படும் இடங்கள் 


மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை, மாங்காடு, திருமங்கலம், ஆயிரம் விளக்கு, மேடவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கி ழமை (செப்.18) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்ப டும் என தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அம்பத்தூர் தொழிற்பேட்டை: அம்பத்தூர் தொழிற்பேட்டை தெற்கு கட்டம், முகப்பேர் தொழிற்பேட்டை பகுதி, அம்பத்தூர் 1-ஆவது பிரதான சாலை, 2-ஆவது பிரதான சாலை, கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மாங்காடு: மாங்காடு டவுன், ரகுநாதபுரம், கொள்ளுமணிவாக்கம், சிவந்தாங்கல்,சிக்கராயபுரம், பட்டூர், சக்ரா நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே.கே.நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமங்கலம்: மெட்ரோ சோன், சத்தியசாயி நகர், பாடிகுப்பம் பிரதான சாலை, டி.என்.எச்.பி. குடியிருப்பு, கோல்டன் ஜூப்ளி குடி யிருப்பு, பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், சீனிவாசன் நகர் 100 அடி சாலை, நியூ காலனி, மேட்டுக்குளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள்.

ஆயிரம் விளக்கு: அஜீஸ் முல்க் 1 முதல் 5-ஆவது தெரு, ஜிஏஏ கான் 1 முதல் 10-ஆவது தெரு கதவு எண். 659 முதல் 662, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு கதவு எண்.9 முதல் 13-ஆவது வரை, கிரீம்ஸ் சாலை (முருகேசன் வளாகம்), கிரீம்ஸ் சாலை, அழகிரி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மேடவாக்கம்: தர்மலிங்கம் நகர், சாய் கணேஷ் நகர், பாரி வள்ளல் நகர் பகுதி, வலை நிறுவனம் பகுதி, ஏரிக்கரை தெரு, ஆஞ்சநேயா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். திருவெற்றியூர்: டி.எச். சாலை, எஸ்.பி. கோயில் தெரு, பெரியார் நகர், நேதாஜி நகர், வடக்கு, தெற்கு மாட தெரு, திருநகர், கே.வி.குப்பம், இ.எச்.சாலை, அஞ்சுகம் நகர், சக்திபுரம், ராஜீவ் காந்தி நகர், பாலகிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.


கோவை (18.09.2024) மின்தடை ஏற்படும் பகுதிகள்

க.க.சாவடி துணை மின் நிலையம் முருகன்பதி, சாவடிபுதூர், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூர், வீரப்பனூர், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம் மற்றும் ரங்கசமுத்திரம். கீரணத்தம், சகாரா மற்றும் அலைன்ஸ்மால் துணை மின் நிலையம்

கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி ஒரு பகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளங்குறிச்சி ஒரு பகுதி, சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, ரவி தியேட்டர், விநாயகபுரம், எல்.ஜி.பி.,நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கன்னி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு

Post a Comment

0 Comments