Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

நாளை (26.09.2024) மின்தடை ஏற்படும் இடங்கள்

நாளை (26.09.2024) மின்தடை ஏற்படும் இடங்கள் 


சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதி யம் 2 மணி வரைமின்வாரி யபராமரிப்புபணிகாரண மாககீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நி றுத்தப்படும்.

தில்லைகங்காநகர்:சக்தி நகர், பாலாஜி நகர் 1 முதல் 15வது தெருக்கள்வரை, நேதாஜி காலனி 5 முதல் 9வது தெருக்கள் வரை, ஏ.ஜி.எஸ். காலனி, வேல் நகர், தாமரை தெரு, நவீன் பிளாட்ஸ், நேதாஜி காலனி மெயின் ரோடு, எம்ஜிஆர் நகர்.

சிட்கோ திருமுல்லைவாயல் :எல் லம்பேட்டை, அம்பேத்கர்நகர் அன்னை இந்திராநினைவுந கர், வீரப்பாண்டிநகர், நாகாத்தம்மன்நகர், இ,ஜி,நகர்.

பெரியார்நகர்:எஸ்.ஆர். பி. கோயில் தெற்கு மற்றும் வடக்கு தெரு, ஜி.கே.எம். காலனி மற்றும் பெரியார் நகர் அனைத்து தெருக்கள், வெங்கட்ராமன் சாலை, ஜெகநாதன் சாலை, ஜவ ஹர் நகர், ஜவஹர் நகர் வட்டசாலை, லோகோதிட் டம், லோகோ ஒர்க்ஸ் சாலை, கார்த்திகேயன் சாலை.

கோயம்புத்தூர் மாவட்டம்:
கோவையில் பீடம்பள்ளி மற்றும் ஒத்தக்கால்மண்டபம் பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவையில் பீடம்பள்ளி மற்றும் ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம்:
அருள்புரம் துணை மின் நிலையம்: அருள்புரம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், அண்ணா நகர், செந்தூரன்காலனி, லட்சுமி நகர், குங்குமபாளையம், சேடர்பாளையம் ரோடு, தியானலிங்கா ரைஸ்மில் ரோடு, செட்டிதோட்டம், சின்னக்கரைதர்கா, குன்னாங்கல் பாளையம் பிரிவு, சென்னிமலைபாளையம், கே.என்.எஸ்., கார்டன், குன்னாங்கல்பாளையம், கணபதி பாளையம், சவுடேஸ்வரி நகர், கிரீன் பார்க், ராயல் அவென்யூ.பி.ஏ.பி., குடியிருப்பு, சிரபுஞ்சி நகர், ஓம்சக்தி நகர், கங்காநகர், பாச்சாங்காட்டுப்பாளையம், எஸ்.ஆர்.சி., நகர், எஸ்.எம்.சி., நகர், பாலாஜி நகர், திருமலை நகர், சரஸ்வதிநகர், சிந்துகார்டன், ஸ்ரீனிவாசா நகர், அல்லாளபுரம்; அக்கணம் பாளையம்,வடுகபாளையம், அகிலாண்டபுரம், குப்பிச்சிபாளையம், காளிநாதம்பாளையம், பொன்நகர், அவரப்பாளையம், நொச்சிப்பாளையம், அய்யம்பாளையம் பகுதிகள்.

பனப்பாளையம் துணை மின் நிலையம்: பனப்பாளையம், சிங்கார், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், குங்குமபாளையம், மாதேஸ் ]வரன் நகர், மாதப்பூர், நல்லா கவுண்டம்பாளையம், ராயர்பாளையத்தில் ஒரு பகுதி.

சேலம் மாவட்டம்:
மின் பராமரிப்பு காரணமாக அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாபாடி, காரைச்சாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்பட்டி, செம்மண்கூடல், பாகல்பட்டி, கே.ஆர்.தோப்பூர், அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், குயவனூர், கரியாம்பட்டி, தோலூர், இரும்பாலை, மோகன் நகர், தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, ஓம் சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 09.00 மணி முதல் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.




Post a Comment

0 Comments