Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING - காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING - காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொருள் பள்ளிக்கல்வித்துறை 2024 25 காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித்திறக்கும் நாள் சார்ந்து. அறிவிப்பு -

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 07.10.2024 (திங்கட் கிழமை) அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments