Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பெண் காவலர்களுக்கு புதிய அறிவிப்பு- TN CM Stalin புதிய அறிவிப்பு

பெண் காவலர்களுக்கு புதிய அறிவிப்பு- TN CM Stalin புதிய அறிவிப்பு 



தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒராண்டு மகப்பேரு விடுமுறை அளிக்கப்படுகிறது; இந்த விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் குழந்தையை பராமரிக்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கணவர் மற்றும் பெற்றோர் வசிக்கக்கூடிய

மாவட்டங்களில் பணிபுரியலாம் - சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில்

நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Post a Comment

0 Comments