telegram அப்ளிகேஷன் தடை செய்யப்படுவதாக social media - வில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. telegram அப்ளிகேஷன் சிஇஓ பாவெல் துரோவ் கடந்த வாரம் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டார்.
![]() |
TELEGRAM APP BAN NEW UPDATE |
இந்த நிலையில் டெலிகிராம் பண மோசடி, சூதாட்டம் ,போதைப்பொருள் விற்பனை, மனிதக்கடலை ஒப்புவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் வந்துள்ளது.
இதன் காரணமாக telegram அப்ளிகேஷனை மத்திய அரசு தடை செய்யலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்