JOB ALERT - மகளிருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
மகளிருக்கான சிறப்பு தனியார்துறை
வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு (ம) பயிற்சித்துறை - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிர் திட்டம் (ம) டாடா எலெக்ட்ரானிக்ஸ் இணைந்து நடத்துகிறது.
நாள் :
05-09-2024 (1) 06-09-2024 (2 )
கல்வித்தகுதி :
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு (BA., B.Sc., B.Com., BBA). பெண்கள் 19 வயது முதல் 25 வரை.
முன் பணி அனுபவம் :
குறைந்தபட்சம் 1 வருடம்
பயிற்சிக் காலம் : 15 மாதங்கள்
உதவித்தொகை :
மாதம் ரூ.19,629 மொத்த சம்பளம் மாதம் ரூ.16,496 நிகர சம்பளம்
இதரச் சலுகைகள்: உணவு, போக்குவரத்து (ம) தங்கும் வசதி உண்டு
நடைபெறும் இடங்கள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை,
நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்