Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING - தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

BREAKING - தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்புவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு சொந்த ஊர்ப் பகுதியிலேயே பணி வழங்க உத்தரவு  - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

மகப்பேறு விடுமுறை முடிந்து வரும் பெண் காவலர்களுக்கு அவர்கள் கணவர் அல்லது குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு பணிமாறுதல் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Post a Comment

0 Comments