பேரன்புடையீர், வணக்கம்.
டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் கீழ்க்கண்ட விபரப்படி நடைபெறவுள்ளது.
நாள் :
24.08.2024 சனிக்கிழமை
நேரம் :
காலை சரியாக 11.00 மணி
இடம் :
அருண் ஹோட்டல், சுமங்கலி மஹால், திருச்சி ஜங்சன் அருகில், திருச்சி
பொருள் : டிட்டோஜாக் பேரமைப்பின் 31 அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்தக்கட்ட தொடர் நடவடிக்கைகள் திட்டமிடல்பங்கேற்போர்
மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள்
மாநில உயர்மட்டக்குழு கூட்டம்
24.08.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் 11.00 மணி முடிய மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி அருண்ஹோட்டலில் நடைபெறும்.
அனைவரும் உரிய நேரத்தில் பங்கேற்றிட வேண்டுகிறோம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்