Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

EDUCATION -8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று ஹால்டிக்கெட்

EDUCATION -8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று ஹால்டிக்கெட்

8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது; தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆக.19 முதல் ஆக.23 வரை நடைபெறவுள்ளது தேர்வு எழுத விண்ணப்பித்தோர் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

Post a Comment

0 Comments