Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TODAY NEWS - மதுக்கடைகளை மூடினால் எல்லாம் சரியாகாது- நடிகர் கமல்ஹாசன்

TODAY NEWS - மதுக்கடைகளை மூடினால் எல்லாம் சரியாகாது
மதுக்கடைகளை மூடினால் எல்லாம் சரியாகாது'

மதுக்கடைகளை உடனே மூடினால் மட்டும் எல்லாம் முடிந்துவிடும் என்பது தவறான கருத்து.சாலை விபத்து நடைபெறும் என்பதால் போக்குவரத்தை நிறுத்த முடியாது.

குறைவாக மது அருந்துங்கள் என்று அறிவுரை கூறும் இடங்கள் மதுக்கடை அருகிலேயே வேண்டும்; மருந்து கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகம் உள்ளன - மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி.

டாஸ்மாக் அருகிலேயே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும்"

"குடிக்காதே என்று சொல்ல முடியாது, அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம்"

- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

Post a Comment

0 Comments