Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
தமிழக பள் ளிக் கல்வியில் ஆசிரியர்களுக் கான திருத்தப்பட்ட பொது மாறு தல் கலந்தாய்வுஅட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட் டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிக ளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறு தல் கலந்தாய்வு விரைவில் நடத்தப் படவுள்ளது. இதையடுத்து மாறு தல் பெற விருப்பமுள்ள ஆசிரியர் கள் கல்வி மேலாண்மை தகவல் முக மை(எமிஸ்) மூலம் விண்ணப்பிக்க லாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 13-இல் தொடங்கி 25-ஆம் தேதியுடன் முடிவடைந் தது. இந்த முறை முன் எப்போ தும் இல்லாத அளவுக்கு மொத்தம் 82,477 ஆசிரியர்கள் மாறுதல்கோரி விண்ணப்பித்துள்ளனர்.


Post a Comment

0 Comments