Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN NEWS -தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திகள்

TN NEWS -தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திகள்
மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்”

“இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல்துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும்!

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் ஆய்வுக் கூட்டத்தில் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன்" -சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Post a Comment

0 Comments