Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education -பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி

1500 மாணவருக்கு ஒரு ஆய்வக உதவியாளர்!
அரசு பள்ளிகளில் 1500 மாணவர்களுக்கு ஒரு ஆய்வக உதவியாளர், 1500 முதல் 3000 மாணவர் வரை 2 பேர், 3 ஆயிரத்திற்கு மேல் 3 பேர் நியமனம் செய்யும் வகையில் பணி நிரவல்

- கல்வித்துறை உத்தரவு.

Post a Comment

0 Comments