Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEWS ALERT -பகுதி நேரஆசிரியர்கள் நியமனம்

கலைகள் பயிற்றுவிக்கும் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்!
1.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு 80 வகுப்புகள் நடத்தப்பட்டு தொகுப்பூதியம் வழங்கப்படும்.

2. குரலிசை, தேவாரம், மிருதங்கம், பரதநாட்டியம், ஓவியம், நவீன சிற்பம், கைவினை, கிராமிய பாடல், கரகம், தப்பாட்டம் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைஞர்களுக்கு வாய்ப்பு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25-06-2024

மேலும் விவரங்களுக்கு கலை பண்பாட்டுத்துறையின்

www.artandculture.tn.gov.in

என்ற இணையத்தளத்தை அணுகவும்

Post a Comment

0 Comments