Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிகளுக்கு நாளை காட்டாய விடுமுறை-எங்கு? முழு விவரங்கள்

பள்ளிகளுக்கு நாளை (15.06.2024) காட்டாய விடுமுறை-எங்கு? முழு விவரங்கள் 
திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து, திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை கட்டாய விடுமுறை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் அறிவிப்பு.

அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே சனிக்கிழமை விடுமுறை என்ற நிலையில் தனியார் பள்ளிகளும் இயங்கக்கூடாது என ஆட்சியர் உத்தரவு.

Post a Comment

0 Comments