Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

WHATSAPP NEW FEATURES- வாட்ஸ்அப்பில் வரும் புதிய வசதி- தெரிந்து கொள்ளுங்கள்

WHATSAPP NEW FEATURES- வாட்ஸ்அப்பில் வரும் புதிய வசதி- தெரிந்து கொள்ளுங்கள்
வாட்ஸ்அப்பில் Al மூலம் உருவாக்கப்படும் உருவங்களை Profile picture-ஆக வைத்துக்கொள்ளும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது மெட்டா நிறுவனம்!

தங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் விதவிதமான உருவங்களை உருவாக்கிக் கொள்ளமுடியும் எனவும், இதன்மூலம் பயனர்களின் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது குறையும் எனவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments