Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் சேர்ந்து நடுநிலைப்பள்ளி தலைமையர் பணியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு -நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் இறுதி பெயர் பட்டியல்

நிலவரப்படி 31.12.2011க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் சேர்ந்து நடுநிலைப்பள்ளி தலைமையர் பணியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலம்
நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் இறுதி பெயர் பட்டியல்
பார்வை 2 இல் கண்டுள்ள செயல்முறைகளில் 01.01.2024 நிலவரப்படி 31.12.2011க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் சேர்ந்து, வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த 330 நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், தற்காலிக தகுதிவாய்தோர் பட்டியலில் திருத்தம், சேர்க்கை மற்றும் நீக்கம் ஏதும் இருப்பின் உடன் தெரிவிக்குமாறும், இப்பட்டியலில் திருத்தம். சேர்க்கை, நீக்கம் எதும் இல்லை எனில் அதற்குரிய அறிக்கையினை அஅரிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களை (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்பட்டது.

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட திருத்தம், சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் சில நபர்களின் EMIS ID No. மற்றும் பெயரில் பிழை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments