Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC - ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II-ன் முதன்மை எழுத்துத் தேர்விற்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II-A-ன் முதன்மைத் தேர்விற்கான புதிய பாடத்திட்டம் - வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணை 24.04.2024 அன்று வெளியிடும்போது, தேர்வர்களின் நலன் கருதி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II மற்றும் தேர்வு-IIA-க்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments