Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education -மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு
01.01.2024 நிலவரப்படியான அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு. கீழ்க்காண் விவரங்கள் கோரப்படுகிறது.

முதுகலை ஆசிரியர்கள் சார்பான விவரங்கள்

1. 2003-2004 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமணம் செய்யப்பட்டு பணியில் சேர்ந்து 1.6.2006 முதல் பணிவரன்முறை செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களில் 01.01.2023 நிலவரப்படியான முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்கள் போக எஞ்சியுள்ள முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments