Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TN School reopen - தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது?- முக்கிய தகவல்கள்

TN School reopen - தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது?- முக்கிய தகவல்கள் 
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து தலைமைச் செயலாளர் திரு சிவதாஸ் மீனா அவர்கள் தலைமையில் இன்று (22.05.2024) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் , பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொண்டனர். 


தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments