Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEWS -மருத்துவப் படிப்புகளில் சேர இஎஸ்ஐ காப்பீட்டாளரின் வாரிசு சான்றிதழுக்கு 29ந் தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்

NEWS -மருத்துவப் படிப்புகளில் சேர இஎஸ்ஐ காப்பீட்டாளரின் வாரிசு சான்றிதழுக்கு 29ந் தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்

இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2024-2025ஆம் ஆண்டு இஎஸ்ஐ காப்பீட்டாளருக்கான ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.எஸ். சி (நர்சிங்) பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இஎஸ்ஐ காப்பீட்டாளர்களின் பிள்ளைகள், காப்பீட்டாளரின் வாரிசு என்ற சான்றிதழ் பெறுவதற்கு www.esic.gov. in என்ற இணையதளத்தின் மூலமாக 29ந் தேதிக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். 

Post a Comment

0 Comments