Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? - மின்சார வாரியம் வைத்த முற்றுப்புள்ளி

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? - மின்சார வாரியம் வைத்த முற்றுப்புள்ளி
100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் - மின்சார வாரியம்

ஒரு வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால் ஒரு இணைப்புக்கு மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், மீதமுள்ள இணைப்புக்கான மானியம் ரத்து என்ற தகவல் வதந்தி என மின்சார வாரியம் விளக்கம்.

வீட்டை வாடகைக்கு விட்டு இருந்தால், அதற்கான ஆவணங்களை சமர்பித்து அதற்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments