Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Rain Alert -மே 20ல் தமிழ்நாட்டிற்கு ரெட் அலெர்ட்

Rain Alert -மே 20ல் தமிழ்நாட்டிற்கு ரெட் அலெர்ட்
வரும் 20ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை.

வரும் 21ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.



இன்றைய மழை நிலவரம்-17-05-2024
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கோவை, கரூர், திருப்பூர், திருநெல்வேலி, கோவை, திருநெல்வேலி, ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள்.


Post a Comment

0 Comments