Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

WhatsApp மூலம் EB Bill கட்டலாம்

WhatsApp மூலம் EB Bill கட்டலாம்
500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர் வாட்ஸ் ஆப் செயலி மூலம் யுபிஐ வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

500 யூனிட்டுகளுக்கு மேல் மின் பயன்பாடு கொண்ட நுகர்வோர்கள் யுபிஐ (UPI) மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்

TANGEDCO இலச்சினை, பச்சை குறியீடு, எண் 9498794987 ஆகியவற்றை உறுதி செய்து கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்

Post a Comment

0 Comments