Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

RTE - மூலம் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு- மாணவர் சேர்க்கைக்கான ஆவணங்கள் பற்றிய முழு விவரங்கள்

RTE - மூலம் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு- மாணவர் சேர்க்கைக்கான ஆவணங்கள் பற்றிய முழு விவரங்கள்
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி ஏப்ரல் 22 முதல் விண்ணப்பிக்கலாம்.


RTE(Right to Education) LKG முதல் 8ம் வகுப்பு வரை கல்விக் கட்டணம் இலவசம்.

தனியார் பள்ளிகளில் இலவச LKG மற்றும் 1ஆம் வகுப்பு சேர்க்கை 01.08.2020 முதல் 31.07.2021 பிறந்த குழந்தைகள் மட்டும் (L.K.G)

01.08.2018 முதல் 31.07.2019 பிறந்த குழந்தைகள் மட்டும் (1ஆம் வகுப்பு) விண்ணப்பிக்கும் தேதி 

22.04.2024 முதல் 20.05.2024

Online : rte.tnschools.gov.in -CLICK HERE

RTE சேர்க்கைக்கு வேண்டிய ஆவணங்கள்:

 பிறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை நகல், குழந்தையின் ஆதார் அட்டை நகல், குடும்ப அடையாள அட்டை நகல், 
குழந்தையின் புகைப்படம் (Passport Size) - 3

Post a Comment

0 Comments